சுவர்ணம்
போன்ற தங்கம் சேர்க்காது தாளகம் கெந்தி இரண்டும் சேர்ந்து
செந்தூரமாகிறது. செய்முறை : சுத்தி செய்த
தாளகம் 100 கிராம்,
சுத்தி செய்த கந்தகம் 10 கிராம்,
சிசாவில் பதனம் பண்ணவும்.இதனுடைய ஊட்டமும் பிரகாசமும் தங்க செந்தூரத்திற்கு சமமாய் இருக்கும்.
எனினும் ,லாகிரி வஸ்துக்கள் ,பெண் போகம் 3 மாதங்களுக்கு கூடாது.பெண் போகம் 3 மாதங்களுக்கு இல்லாது இருந்தால் ,மருந்து சாபிட்டத்தின் பலன் அனேக வருடங்களுக்கு தாது புஷ்டியாக இருக்கும்.தேகத்தில் உள்ள எல்லா நரம்பு சோர்வையும் நீக்கி,விந்து நீர்த்து போதல் ,விந்து தானே வெளியேறுதல் (கனவில் வெளியாகுதல்) சொட்டு மூத்திரம், மலசிக்கல் ,காய்சல் ,இன்னும் சகல தோஷங்களையும் நீக்கும்.
whats App no.+91 9894618455.




Sir add me any whatsapp or telegramgroups you posts were publishing 9791129020
பதிலளிநீக்குஅருமையான செய்முறை. விளக்கங்கள் சித்தர் ஆசிர்வாதம் கிட்டும்
பதிலளிநீக்கு